
தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர் திரு நாகேஷ். அவர் நடித்த சில பாடல் காட்ச்சிகளை இங்கே பட்டியல் இட்டு வழங்குகிறேன்:
- அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன
 - தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
 - மலர் என்ற முகம் இன்று சிரிக்கட்டும்
 - வாழைத்தண்டு போல உடம்பு அல்லேக்
 - வரவு எட்டணா செலவு பத்தணா
 - சேதி கேட்டோ சேதி கேட்டோ
 - காசிக்கு போற சன்யாசி
 - டும் டும் டும் மேளம்
 - அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனசிலே
 
Anand
ReplyDeleteYou missed another classic...Muthu Kulika Vaaregala song
cheers
kannan
Anand...you missed another classic - Muthu Kulikka Vaareegala song
ReplyDeletecheers
kannan