Sunday, September 25, 2011

பாட்டு பாட வா - 2 கமல் பாடல்கள்




கமல் ஒரு மிக சிறந்த நடிகர். எந்த கதா பாத்திரத்திலும் சிறந்து நடிப்பார்.

எனக்கு பிடித்த கமல் பாடல்களை இந்த பாட்டு பாட வா தொடரின் இரண்டாம் பாகமாக வழங்குகிறேன்:

1. பூ போட்ட தாவணி போதையில் ஆடுதே
2. ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்லே
3. இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது வா
4. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி
5. காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அற்பணம்
6. வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளூ தென்றல்
7. வச்சாலும் வக்காம போகாது மல்லி வாசம்
8. புதுச்சேரி கச்சேரி எக்கச்செக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
9. இஞ்ஜி இடுப்பழகி மஞ்ஜ செவப்பழகி
10. மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
11. சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால்
12. ஜெர்மனியின் செந்தேன் மலரே
13. தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே
14. வாழ வைக்கும் காதலுக்கு ஜே
15. ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம்
16. என்னோடு காதல் என்று பேச வந்தது நீயா இல்லை நானா
17. காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது
18. கந்தசாமியா மாடசாமியா குப்புசாமியா ராமசாமியா கல்யாணம் கட்டிகினாங்கோ
19. உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
20. பட்டு கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்

2 comments:

  1. No pardon for you for missing out " enna satthanm indha neram"....(punnahai mannan)..

    ReplyDelete
  2. Bala thanks for reminding me. It is a very good song and is also one of my favourites. Sorry for missing it out.

    ReplyDelete