Saturday, September 17, 2011
பாட்டு பாட வா - ரஜினி பாடல்கள்
சினிமா பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மிகவும் விரும்பி கேட்பது தமிழ் திரைப்பட பாடல்கள்.
எனக்கு பிடித்த தமிழ் திரைப்பட பாடல்களை இங்கே தொகுத்து வழங்கப்போகிறேன்:
பாகம் 1 - ரஜினி பாடல்கள்
1. பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே
2. மலயாள கரையோரம் கவி பாடும் குருவி
3. காவிரியே கவிக்குயிலே கண் மணியே வா வா மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்கொடியே வா வா
4. வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
5. மாமா உன் பொண்ணை குடு ஆமா சொல்லிப்புடு இது சாமி போட்ட முடிச்சு
6. வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
7. முத்து மணிச்சுடரே வா முல்லை மலர் சறமே வா கண் உற்ங்கு நேரம் ஆனதே
8. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்ன கொழந்தயும் சொல்லும்
9. அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே
10. என்னம்மா கண்ணு சௌக்கியமா
11. ரா ரா ரா ராமைய்யா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமைய்யா
12. மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தானே
13. நீலக்குயில்கள் ரெண்டு
14. கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன் காதல் நோய கண்டுபுடிச்சேன்
15. ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஓஹோ
தி.பா. ஆனந்த்
துபாய்
Subscribe to:
Post Comments (Atom)
Thanks Bala for reminding me of Jaani.
ReplyDeleteIt is a great film and I like all the songs. "Katril enthan geetham" is a mesmerising and unforgettable song.