Monday, February 13, 2012

பாட்டு பாட வா - பிரபு பாடல்கள்


இளைய திலகம் பிரபு எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் பாடல் கட்சிகளில் மிகவும் பிரமாதமாக நடிப்பார். அவரது நடனமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் கடந்த முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த முப்பது ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் அவர் நடித்த படங்கள் வெளி வந்துள்ளன.

எனக்கு மிகவும் பிடித்த சில பிரபு பாடல்களை இங்கே தொகுத்து வழங்குகிறேன்:
  1. என்ன வென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
  2. மழை வருது மழை வருது குடை கொண்டு வா
  3. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
  4. ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
  5. ஒரு பூங்காவனம் புது மனம்
  6. போடாத தாளம் போடவேண்டும்
  7. ரோஜா பூ ஆடி வந்ததே
  8. காதோரம் லோலாக்கு கடை சொல்லுதடி
  9. ஒ மானே மானே மானே உன்னைத்தானே
  10. கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் காதல் நோய கண்டு புடிச்சேன்
  11. பூவே இளய பூவே வரம் தரும் வசந்தமே
  12. அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

1 comment:

  1. You forgot Soorakkottai Singakutti songs Kalidasan Kannadasan Kavidhai Nee.

    We saw that movie cutting the evening college class :-)

    ReplyDelete