Thursday, April 12, 2012

பாட்டு பாட வா - சந்திரபாபு பாடல்கள்


தமிழ் திரை உலகின் உன்னதமான ஒரு தலை சிறந்த நகைச்சுவை நடிகர் திரு.சந்திரபாபு அவர்கள். அவர் நடிப்பு, ஆடல், பாடல், இயக்கம் என பல துறைகளில் சிறந்து விளங்கினார். மிகவும் திறமை வாய்ந்த ஒரு நடிகர் அனால் அவர் வாழ்ந்தது நாற்பத்தி ஏழு ஆண்டுகள் மட்டுமே. எனக்கு மிகவும் பிடித்த சில சந்திரபாபு பாடல்களை எங்கே தொகுத்து வழங்குகிறேன்:
  1. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
  2. நான் ஒரு முட்டாளுங்க ரொம்ப நல்ல படிச்சவங்க நாலு பேரு சொன்னங்க
  3. கோவா மாம்பழமே மல் கோவா மாம்பழமே
  4. பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான்
  5. ஹலோ மை டியர் ராணி உங்கம்மா எனக்கு மாமி
  6. உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும்
  7. கல்யாணம் கல்யாணம் - உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
  8. பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
  9. பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது
  10. சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
  11. என்னை தெரியலையா ஒன்னும் புரியலையா
  12. குங்கும பூவே கொஞ்சும் புறாவே
  13. ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது
  14. காதல் என்பது எது வரை
  15. தாங்கதம்மா தாங்காது சம்சாரம் தாங்காது
அவர் நடிப்பு திறனும் நடன திறனும் சொல்லி மாளாது.



தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி அதை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் சந்திரபாபு.

தி.பா.ஆனந்த
துபாய்
பனிரெண்டு ஏப்ரல் இரண்டாயிறதுபனிரெண்டு

1 comment:

  1. I was humming Chandrababu songs the last 3 days and today I receive you blogspot. Telepathy?

    ReplyDelete